காற்பதனி
அறையின் உள் பகுதியைக் குளிர்விக்கும் மின்சாதனம்.
அலுவலகத்தில் காற்பதனியின் குளிர் அளவு அதிகமாக உள்ளது.
Air conditioner