உள்ளடக்கத்துக்குச் செல்

காலவரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காலவரை, .

பொருள்

[தொகு]
  1. காலம் குறிப்பிடல்
  2. காலவரையறை
  3. காலநியமிப்பு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. fixing a time
  2. specifying a time limit

விளக்கம்

[தொகு]
காலம் + வரை = காலவரை...ஒரு செயல் அல்லது நிகழ்வை இத்தனை காலத்திற்கு செய்யவேண்டும்/காலத்திற்குள் முடிக்கவேண்டும் என எல்லை கட்டுதல் காலவரையாகும்...வரை என்றால் எல்லை...அது நாட்களாகவோ,வாரங்களாகவோ, மாதங்களாகவோ அல்லது ஆண்டுகளாகவோ இருக்கக்கூடும்...

பயன்பாடு

[தொகு]
  1. தொழிற்சங்கத்தலைவர் மூன்று நாள் காலவரைக்கு உண்ணாநோன்பு மேற்கொண்டார்.
  2. என் பெண்ணின் திருமணத்தை இன்னும் இரண்டாண்டு காலவரைக்குள் முடிக்கவேண்டும்...
  3. இந்தப் பணத்தை ஐந்தாண்டு காலவரைக்கு வங்கியில் இருப்பு வைத்துவிடு...
  4. மருந்துகளை காலவரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கிவா..


( மொழிகள் )

சான்றுகள் ---காலவரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலவரை&oldid=1221228" இலிருந்து மீள்விக்கப்பட்டது