உள்ளடக்கத்துக்குச் செல்

காலாதீதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காலாதீதன்-சிவன்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காலாதீதன், .

பொருள்

[தொகு]
  1. இறைவன்
  2. கடவுள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. god, as unlimited by time

விளக்கம்

[தொகு]
புற மொழிச்சொல்...வடமொழி...காலத்துக்கு அதீதமானவன்...காலத்தை அதிகமித்தவன்...காலத்துக்கு அப்பாற்பட்டவன்...அதாவது காலங்களுக்குக் கட்டுப்படாத, காலங்களைக் கடந்த கடவுள் என்பது பொருள்...இந்து சைவ சமயத்துக் கோட்பாட்டின்படி இச்சொல் ஈசுவரனான சிவபெருமானைக் குறிக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் ---காலாதீதன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலாதீதன்&oldid=1221295" இலிருந்து மீள்விக்கப்பட்டது