காலாயுதம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
காலாயுதம், .
பொருள்
[தொகு]- சேவற்கோழி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- cock (fowl) as using the feet as weapons
விளக்கம்
[தொகு]- கால் + ஆயுதம் = காலாயுதம்...சேவற்கோழிகள் சண்டையிடும்போது அலகுகளைப் பயன்படுத்தாமல் கால்களையே ஆயுதமாகப் பயன்படுத்தி சண்டையிடும்...கோழிகளின் இந்த இயல்பினால் கோழிச்சண்டை ஆர்வலர்கள் அவற்றின் கால்களில் சிறு கூரிய கத்திகளைக் கட்டிவிடுவர்...சண்டையில் கத்திவெட்டுப்பட்டு ஒரு கோழி மடியும் அல்லது தீவிர காயங்களுக்குள்ளாகும்...கால்களையே ஆயுதமாகப் பயன்படுத்திச் சண்டையிடுவதால் கோழிக்கு காலாயுதம் என்று பெயர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---காலாயுதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி