உள்ளடக்கத்துக்குச் செல்

காலாழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காலாழ்-சேறு

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காலாழ், .

பொருள்

[தொகு]
  1. சேறு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. soft wet earth
  2. mud

விளக்கம்

[தொகு]
கால் + ஆழ் = காலாழ்... ஒட்டிக்கொள்ளக்கூடிய, கொழகொழப்பான மண்ணும், தண்ணீரும் கலந்த, நகரும் தன்மையுடைய அரைநீர்மப் பதத்திலிருக்கும் மண்குழம்பைச் சேறு என்பர்...நிலப் பரப்பில், முக்கியமாக மழைக் காலங்களில், ஆங்காங்கே காணப்படும் இது சில இடங்களில் பெரிய அளவில், ஆழமுள்ளவைகளாக உருவாகியிருக்கும் ...நிலம் என்று நினைத்துக் கால்களை வைத்தால் உள்வாங்கி கால்கள் வெளியே எடுக்க முடியாமல் ஆழ்ந்துவிடும்...மிக ஆழமாகயிருந்தால் உயிருக்கும் ஊறு விளைவிக்கும்...இந்தச் சேற்றுப் பகுதிகளைக் காலாழ் என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் ---காலாழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலாழ்&oldid=1221386" இலிருந்து மீள்விக்கப்பட்டது