காலைக்கடன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
காலைக்கடன், .
பொருள்
[தொகு]- காலையில் செய்ய வேண்டிய சமயக் கடமைகள்.
- இயற்கை உபாதைகள்
- காலையில் மலசலம் கழித்தல்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- morning hindu religious duties
- calls of nature in morning
விளக்கம்
[தொகு]- இந்துக்கள் காலைவேளைகளில் செய்ய வேண்டிய மதசம்பந்தமானக் கடமைகள்...கலைஅனுஷ்டானம்.
- எல்லோருக்கும் காலையில் ஏற்படும் மல சலம் கழிக்கும் உந்துதல்
பயன்பாடு
[தொகு]- காலை + கடமை = காலைக்கடன்...காலையில் எழுந்ததும் நான் குளித்துவிட்டு, மடியாக காலைக்கடனாக நித்தியானுஷ்டானம் செய்ய வேண்டும்...அப்போது என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது...
- முதலில் அந்த விடுதியில் நாளை காலைக்கடன் கழிக்க தண்ணீர் வசதியுள்ள கழிவறைகள் உள்ளனவா என்று பார்த்தபிறகுதான் தங்கவேண்டும். இல்லாவிட்டால் நம் அனைவருக்கும் பெரிய பிரச்சினைதான்!