கால்கட்டு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கால்கட்டு, .
பொருள்
[தொகு]- பிரிக்கமுடியாத இணைப்பு,
- கலியாண பந்தம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- inseparableness
- marriage bond
விளக்கம்
[தொகு]- காலில் (போட்ட) + கட்டு = கால்கட்டு...திருமணம் செய்துவிட்டால் பொறுப்பற்றுத் திரியும் வாலிபர்கள் திருந்திவிடுவார்கள் என்ற நினைப்பிற்கு வலு சேர்க்கும் சொல்... அதாவது எப்போதும் கவனித்துக்கொண்டே பின்நிற்கும் துணையாக மனைவி அமைந்து, அதன்பின் குழந்தை குட்டிகள் உண்டாகி அதனால் பொறுப்புகளும், கடமைகளும் கூடினால் தானாகவே ஒரு வாலிபனுக்கு பொறுப்பு வந்துவிடும், தன் விருப்பப்படி எதையும் செய்ய முடியாமல் மனைவி என்பவள் காலில் போட்ட கட்டுபோல இருப்பாள் என்பதாகும்...இந்தச்சொல் பொறுப்பற்று, தாய் தந்தையருக்கு அடங்காப் பெண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்...கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் காலில் போட்டக் கட்டு போன்றவர்கள் என்பதே பொருள்...
- ஆதாரம்....[1]