உள்ளடக்கத்துக்குச் செல்

காளான்சம்பா அரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நெற்பயிர்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காளான்சம்பா அரிசி, .

பொருள்

[தொகு]
  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india in olden days.

விளக்கம்

[தொகு]
  • காளான்சம்பா அரிசிச் சோறு உடம்பைக் கல் போன்று உறுதியாக்கும்...சுகத்தைக்கொடுப்பதோடு சிற்சில வாத நோய்களையும் போக்கும்...தற்காலத்தில் இவ்வகை அரிசி தமிழகத்தில் விளைவிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே!! முன்னோரு காலத்தில் பயிரிடப்பட்டது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=காளான்சம்பா_அரிசி&oldid=1218012" இலிருந்து மீள்விக்கப்பட்டது