உள்ளடக்கத்துக்குச் செல்

கிஞ்சுரா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கிஞ்சுரா என்பது அரபி சொல்லான "ஹிஜிரி" என்பதை குறிக்கும். இது ஹிஜிரத் என்ற வார்த்தை இருந்து வந்ததாகும். இதன் பொருள் "இடம் பெயர்தல்" எனப்படும். முகம்மது நபி அவர்களும் அவர்களின் ஆதரவாலர்களும் சவுதி அரேபியாவின் மக்கா நகரை விட்டு மதினா நகருக்கு இடம் பெயர்ந்த ஆண்டு தான் முதல் கிஞ்சுரா ஆண்டு எனப்படும்.

கிஞ்சுரா ஆண்டு என்பது யானை ஆண்டில் இருந்து 53 ஆன்டுகளுக்கு பின் நடைபெற்றது.

  • கிஞ்சுரா ஆண்டு = 622 கி.பி
  • (-) 53 கிஞ்சுரா ஆண்டு = முதல் யானை ஆண்டு.

முதல் யானை ஆண்டில் தான் யானை போர் நடந்தது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிஞ்சுரா&oldid=1119349" இலிருந்து மீள்விக்கப்பட்டது