கிடப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

n. கிட-. [M. kiṭappu.]1. Resting, sleeping; கிடந்து துயில்கை. மக்கள்கிடப்பிடம். (திவா.) 2. Circumstance, condition,significance; நிலை. ஈசன் . . . பால்கொடுத்த கிடப்பறிவார் (திருவாச. 43, 6). 3. Stationary condition,standstill; மேற்போகாத நிலைமை. காரியத்தைக்கிடப்பிலே போட்டுவிட்டான்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிடப்பு&oldid=1254004" இலிருந்து மீள்விக்கப்பட்டது