உள்ளடக்கத்துக்குச் செல்

கிட்ட

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

கிட்ட, (உரிச்சொல்).

பொருள்

[தொகு]
  1. அருகில்
  2. அணுக
  3. ஓடுபேச்சு வழக்கு(என்னோடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. near
  2. close by
  3. nigh
  4. withslang


விளக்கம்

[தொகு]
  1. உபயோகப்படுத்தப்படும் சமயங்களைப் பொருத்து பல அர்த்தங்களைக் கொடுக்கும் ஒரு சொல்...


பயன்பாடு

[தொகு]
  • என் கிட்ட வராதே! (என் அருகில்)
  • அம்மா கிட்ட போனால், உணவு கிடைக்கும் (அம்மாவை அணுகினால்)
  • பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட பழகு...அவசரகாலத்தில் உதவி செய்வார். (பக்கத்து வீட்டுக்காரரிடம்)



( மொழிகள் )

சான்றுகள் ---கிட்ட--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிட்ட&oldid=1978223" இலிருந்து மீள்விக்கப்பட்டது