உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கிரிசை
கிரிசை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கிரிசை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பரமசிவனின் பத்தினி பார்வதி.
  2. கிரியை (செயல்)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. goddess parvathi, as mountain-born, wife of lord shiva, a hindu god for destruction.
  2. any act that is done daily

விளக்கம்[தொகு]

  1. புறமொழிச்சொல்...வடமொழி...गिरि + ज = गिरिज....கி3-ரிஜா என்னும் சொல் தமிழ்ப்படுத்தப்பட்டது...கிரி என்றால் மலை.... என்றால் ஜன்மித்தவள்...பரமசிவனின் பத்தினி பார்வதி, மலையில் பிறந்தவள் ஆனதால் கிரிசை எனப்படுகிறார்...
  2. பிறமொழிச்சொல்...வடமொழி...क्रिया...க்1- ரியா...கிரியை...கிரிசை ஒருவர் செய்யும் எந்தவொரு செயலும் கிரிசை எனப்படும்...முறைப்படி செய்யவேண்டிய காரியங்கள்...

இலக்கியம்[தொகு]

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள்... கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

  • ஆண்டாளின் திருப்பாவை


( மொழிகள் )

சான்றுகள் ---கிரிசை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரிசை&oldid=1392075" இலிருந்து மீள்விக்கப்பட்டது