உள்ளடக்கத்துக்குச் செல்

கீரிப்பிள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கீரிப்பிள்ளை
கீரிப்பிள்ளை
கீரிப்பிள்ளை

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கீரிப்பிள்ளை, .

பொருள்

[தொகு]
  1. கீரி என்னும் விலங்கினம்.
  2. மூங்காப்பிள்ளை

மொழிபெயர்ப்பு

[தொகு]

Herpestes mungo.விலங்கியல் பெயர்

  • ஆங்கிலம்
  1. mongoose

விளக்கம்

[தொகு]
  • கீரி + பிள்ளை = கீரிப்பிள்ளை...பாம்பின் பகையான கீரி என்னும் விலங்கைக் கீரிப்பிள்ளை என்றே குறிப்பிடுவர்... தமிழில் கீரி, அணில், கிளி ஆகிய உயிர் இனங்களை பிள்ளை என்னும் சொல்லைச் சேர்த்தே வழங்குவர்...பலவிதப் பிரிவுகளைக்கொண்ட இந்த விலங்கினம் நாட்டுக்கு நாடு உருவம், நிறம், இயல்புகள் ஆகியவற்றில் மாறுபடும்......சிறப்பாக இளங்கீரிக்கே (கீரிக்குட்டி) கீரிப்பிள்ளை என்று பெயரெனச் சொல்வோரும் உள்ளனர்...மக்கள், சிலவிலங்கு, சிலபறவை, சிலமரம் இவற்றின் பெயர்களோடு பிள்ளை என்னும் சொல்லை சேர்ப்பது வழக்கம்...எ.கா.. பெண் பிள்ளை,ஆண் பிள்ளை, செல்லப் பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை, தென்னம்பிள்ளை.


"https://ta.wiktionary.org/w/index.php?title=கீரிப்பிள்ளை&oldid=1969131" இலிருந்து மீள்விக்கப்பட்டது