கீரிப்பூண்டு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (இலைகளும் வேரும்) சில விஷக்கடிகளுக்கும் வெளிப்புற்றுகளுக்கும் மருந்தாகப் பயன்படும் ஒரு வகைச்செடி [1]
- சடைச்சி; Ophiorrhiza mungos L.
குறிப்புதவி
[தொகு]- Lesser Known Ethnomedicinal Plants of Alagar Hills, Madurai District of Tamil Nadu, India—S. Karuppusamy*, G. Muthuraja and K.M. Rajasekaran, Department of Botany, The Madura College, Madurai.