கீரைமணி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கீரைமணி, பெயர்ச்சொல்.
- கழுத்திலணியும் ஒருவகைச் சிறுபாசிமணி (பல்நிறக் கண்ணாடியால் ஆனவை)...(அயலார்புன் கீரைமணி பூண்டாலு மென்கண் பொருக்காது (அருட்பா. i, விண்ணப். 359).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- tiny glass beads of various colours, worn on the neck by poor women and children, dist. fr. pālā-maṇi
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +