உள்ளடக்கத்துக்குச் செல்

கீல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கீல்-கைகள்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கீல், .

பொருள்

[தொகு]
  1. உடம்பிலுள்ள எலும்பு மூட்டுகள் (இணைப்புகள்)
  2. உடற்பொருத்து (தைலவ. தைல. 50.)-(விலங்குகள் உடலிலுள்ள இணைப்புகள்)
  3. கதவுகளை நிலைத்தூண்களுடன் இணைக்கும் சில்லுகள்.(கீல்--புறமொழிச்சொல்)
  4. பூசுந்தார்.(கீல்--புறமொழிச்சொல்)


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bone joints in the body.
  2. joint in animal body
  3. hinge
  4. coal-tar

விளக்கம்

[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---கீல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீல்&oldid=1634014" இலிருந்து மீள்விக்கப்பட்டது