உள்ளடக்கத்துக்குச் செல்

கீழிதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
புத்தியல் கால 'நெகிழும் இறக்கை' உடைய தொங்கு கீழிதை.
ஓரிருக்கை கொண்ட ஆடியிழையால் ஆன கீழிதை

ஆங்கிலம்

[தொகு]
  1. glider


சொல் விளக்கம்

[தொகு]
  1. கிழ்>கீழ் = பள்ளம் செய்வது.
  2. இழிதல் = இறங்கிக் கொண்டே போவது.
  3. இறக்கம் = பள்ளம். கீழ்தல் = இறங்குதல்.
  4. கீழிதல் = இறங்கிகொண்டே போதல்.
 Glider = கீழிதை 

-->மலைமுகட்டிலிருந்து காற்றில் மிதந்தபடி இறங்கிவர உதவது Glider.




( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீழிதை&oldid=1913490" இலிருந்து மீள்விக்கப்பட்டது