கீழுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கீழுதல், பெயர்ச்சொல்.
  1. கீழ்தல்
  2. கிழித்தல்---பழம் விழுந்து . . . பஃறாமரை கீழும் (திருக்கோ. 249)
  3. பிளத்தல்---உறுகால் வரைகீழ்ந்தென (சீவக. 1157).
  4. சிதைத்தல்--- கிழ மையைக் கீழ்ந்திடா நட்பு (குறள். 801).
  5. தோண்டுதல்---வேரொடுங் கீழ்ந்து வௌவி ({{{சீவக.}}} 2727)
  6. மீறுதல்---தாய்வார்த்தை கீழாத வாண்மை (விநாயகபு. 21, 19)
  7. கோடுகிழித்தல்
  8. பறியுண்ணுதல்---மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென (சூளா. சீய. 144).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to rend, tear
  2. to rive, split, cleave
  3. to destroy, demolish
  4. to dig
  5. to break, as a promise; to transgress, as a command
  6. to draw, as a line, a diagram
  7. to be uprooted, dislocated



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீழுதல்&oldid=1264358" இருந்து மீள்விக்கப்பட்டது