கீழ்க்கதுவாய்த்தொடை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கீழ்க்கதுவாய்த்தொடை, பெயர்ச்சொல்.
- ஒரு தமிழ் இலக்கணச்சொல்
- அளவடியுள் ஈற்றயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a tamil grammatical term.
- versification which requires mōṉai, etc. to occur in every foot of a line except the penultimate
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +