குகவேளாளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

குகவேளாளர்:
இராமபிரானுக்கு படகோட்டும் குகன் - இவரின் வமிசத்தவரே குகவேளாளர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குகவேளாளர், பெயர்ச்சொல்.
  1. இந்து சமூகத்திலுள்ள ஒரு சாதியினர்.(E. T.)

விளக்கம்[தொகு]

  • இராமாயணத்தில் இராமபிரானுக்கு கங்கை நதியில் படகோட்டியவரும் , அவரின் நெருங்கியத் தோழனுமான குகன் என்பவரது வழித்தோன்றல்களாகத் தங்களைக் கருதும் செம்படவ சாதியினரின் ஒரு பிரிவினர்..

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A cast in the Hindu society.(Guhacempaṭavaṉ)
  • Name assumed by a sect of fishermen cast, tracing their descent from Guha who ferried Lord Rāma over the Ganges



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  • பிற ஆதாரங்கள்...[1][2][3]
"https://ta.wiktionary.org/w/index.php?title=குகவேளாளர்&oldid=1273356" இலிருந்து மீள்விக்கப்பட்டது