குகுரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குகுரம், பெயர்ச்சொல்.
- பண்டைய ஐம்பத்தாறுதேசங்களுள் ஒன்று
- (எ. கா.) அவந்தியொடு சேதி குகுரம் (திருவேங். சத. 97).
விளக்கம்
[தொகு]- அங்கம், வங்கம், கலிங்கம், அவந்தி, அயோத்யா, கோசலம், காந்தாரம், காம்போஜம், பாஞ்சாலம் முதலான பண்டைய பாரதத்தின் 56 நாடுகளுள் ஒன்று...யது (யாதவர்கள்) வமிசத்தவரின் இராச்சியமாக இருந்தது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- One of 56 independent countries in Ancient India, the kingdom of Yadu.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +