குகைநமச்சிவாயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

குகைநமச்சிவாயர்:
குகைநமச்சிவாயர் வாழ்ந்த திருவண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலையார் கோவில் கோபுர தரிசனம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குகைநமச்சிவாயர், பெயர்ச்சொல்.
  • (குகை+நமச்சிவாயர்)
  1. பதினெட்டாம் நூற்றாண்டில் திருவண்ணாமலைக் குகையிலே வசித்துவந்தவரும் அருணகிரியந்தாதி முதலிய நூல்களின் ஆசிரியருமான ஒரு முனிவர்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Author of Aruṇa-kiri-y-antāti and other works, who lived in a cave at Tiru-v-aṇṇāmalai in the 18th c



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குகைநமச்சிவாயர்&oldid=1271319" இலிருந்து மீள்விக்கப்பட்டது