குக்குடசர்ப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

குக்குடசர்ப்பம்:
ஒரு சின்னமாகக் காட்டப்படுகிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குக்குடசர்ப்பம், பெயர்ச்சொல்.
  • (குக்குட+சர்ப்பம்)
  1. பறவைநாகம்
  2. ஆயுள் நீட்டித்தலால் உடல்குறைந்து கோழி பறக்குமளவு பறந்துசெல்லுந் தன்மையதான பாம்பு (சீவக. 1271, உரை.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Winged serpent, a variety of serpents said to become shorter with age, get wings ultimately, and fly like domestic fowls



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்குடசர்ப்பம்&oldid=1275290" இலிருந்து மீள்விக்கப்பட்டது