உள்ளடக்கத்துக்குச் செல்

குக்குடபுடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
குக்குடபுடம்:
குக்குடபுடம் போட பயன்பட்ட வறட்டி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • குக்குடபுடம், பெயர்ச்சொல்.
  • (குக்குட+புடம்)
  1. கோழியினளவாகப் பத்து வறட்டிகொண்டு இடப்படும் புடம்.
    (எ. கா.) குக்குடபுடம் நொய்தின் வீற்றுவீற்றதாவிட்டது நோக்கினன் (கந்த பு. மார்க்கண். 134).


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Calcination of metals in a pile of ten dried dung-cakes approximating to the height of a cock



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்குடபுடம்&oldid=1275077" இலிருந்து மீள்விக்கப்பட்டது