உள்ளடக்கத்துக்குச் செல்

குக்குடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
குக்குடம்:
கோழி(கள்)
குக்குடம்:
குக்குட சர்ப்பம்/சிறகுகள் உடைய பாம்பு
ஒலிப்பு
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • குக்குடம், பெயர்ச்சொல்.
  1. கோழி
    (எ. கா.) குக்குடம்வாழ்க (கந்த பு. வள்ளி. 261).
  2. குக்குட சர்ப்பம் (பிங். )


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Gallinaceous fowl, cock, hen.
  2. Winged serpent



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்குடம்&oldid=1275095" இலிருந்து மீள்விக்கப்பட்டது