உள்ளடக்கத்துக்குச் செல்

குக்குலுவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
குக்குலுவம்:
குங்கிலியம்--அகதிஸ் ரொபஸ்டா-ஆஸ்திரேலிய மரம்
குங்கிலியம்-ஷொரியா ரொபஸ்டா-சாலவகை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • குக்குலுவம், பெயர்ச்சொல்.
  1. குங்கிலியம்
    (எ. கா.) குக்குலுவப்புகை (கந்த பு. தேவகிரி. 29)
  1. ஒருவகை மரம்
  2. சாலமரம்
  3. சாலவகை
  4. வெள்ளைக் குங்கிலியம்
  5. ஒருவகைப் பெருமரம்
  6. ஒரு சிறுமரம்
  7. மலைக்கிளுவை
  8. கருங்குங்கிலியம்
  9. ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு மரவகை


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. tripterocarp dammar, shorea;
  2. bastard sal, l. tr., shorea talura
  3. sal, l. tr., shorea robusta
  4. piney varnish tree
  5. konkani resin, 1. tr.,boswellia serrata glabra
  6. indian bdellium, s. tr.,commiphora mukul
  7. downy hill balsam tree
  8. black dammar tree
  9. australian dammar, 1. tr.,agathis robusta




( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்குலுவம்&oldid=1275032" இலிருந்து மீள்விக்கப்பட்டது