உள்ளடக்கத்துக்குச் செல்

குச்சுவீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குச்சுவீடு
குச்சுவீடு
குச்சுவீடு

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குச்சுவீடு, .

பொருள்

[தொகு]
  1. குடிசை
  2. குச்சிலை
  3. குடில்


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. hut
  2. shanty


விளக்கம்

[தொகு]
  • வசதியற்ற ஏழை எளிய மக்கள் வாழும் இல்லங்கள்...கிராமங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் காணப்படும் மண்ணினாலான சுவர்களும், தென்னை, பனை ஓலைகள், மூங்கிற் கழிகளாலான மேற்கூரையும், ஒரு விலை மலிந்த மரத்தினாலான கதவும் கொண்டவை...கதவுகள் இல்லாத வீடுகளும் உண்டு... முழுதும் ஓலைகள், கழிகள் மற்ற தாவரப் பொருட்களால் கட்டப்பட்ட வீடுகளும் உள்ளன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=குச்சுவீடு&oldid=1217622" இலிருந்து மீள்விக்கப்பட்டது