குடிகாரர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
மது குடித்த போதையில் மயங்கிக் கிடக்கும் குடிகாரர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குடிகாரர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மதுபானம் மிகுதியாகக் குடிப்பவர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. drunkard
  2. alcoholic

விளக்கம்[தொகு]

  • நாளும் மதுபான வகைகளை பெரிய அளவில் குடிக்கும் பழக்கமுடையவர்...அதனால் எப்போதும் போதையிலேயே இருப்பவர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடிகாரர்&oldid=1224165" இருந்து மீள்விக்கப்பட்டது