உள்ளடக்கத்துக்குச் செல்

குடும்பத்தலைவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கடம்>குடம் ஆவது போல் கடம்பன்>குடும்பன் ஆவது மொழி இயல்பு குடி-மக்கள் குடுமி-வெற்றி, தலைவன் குடும்பி-சமுசாரி, விவசாயி குடும்பு-ஆளுமை குடும்பன் - ஆளுநன், தலைவன் குடும்பினி-தலைவி

குடி>குடுமி>குடும்பு>குடும்பம்>குடும்பன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடும்பத்தலைவன்&oldid=1996829" இலிருந்து மீள்விக்கப்பட்டது