குண்டிமறதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு குண்டிமறதிப் பேராசிரியர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குண்டிமறதி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தீவிரமான ஞாபக மறதி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. forgetfulness
  2. a condition of severe memory loss

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கு...இந்தச்சொல் தீவிரமாக நினைவு இழத்தலைக் குறிக்கிறது... ஒருவர் மலம் கழித்துவிட்டு உடனே அதை மறந்து குண்டியைக் கழுவிக்கொள்ளாமல் அப்படியே வெளியே வந்துவிடும் கற்பனையான நிலையைக் கருவாகக்கொண்டு உண்டான சொல்... அப்படிப்பட்ட ஒரு நபருக்கு எவ்வளவு மறதி இருக்கவேண்டும்?... அப்படிப்பட்ட மறதி என்னும் அர்த்தம்.

பயன்பாடு[தொகு]

  • அந்த சுந்தரிடமா இந்தப் பணப்பையைக் கொடுத்து அனுப்புகிறாய். சாக்கிரதை!! ஏற்கனவே அவனுக்கு முக்கலம் குண்டிமறதி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டிமறதி&oldid=1219338" இலிருந்து மீள்விக்கப்பட்டது