குதிகால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெண்ணின் குதிகால்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குதிகால், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. குதிங்கால்
  2. உள்ளங்காலின் பின்பாகம்
  3. பாதத்தின் பின்முனைப் பகுதி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. heel of the foot உள்ளங்காலின் பின்பாகம்.

விளக்கம்[தொகு]

  • நிற்க, நடக்க, ஓட மிக அவசியமான கால் பாதங்களில் விரல்களுக்கு எதிர் முனையிலிருக்கும் காலின் திடசதைப் பகுதி...இதன் மீது ஆதாரப்பட்டுதான் மேற்கண்ட செயல்களில் ஏடுபட முடியும்.

பயன்பாடு[தொகு]

  • என்ன? சாலையில் வெறும் காலோடு நடக்கும்போது, வெங்கடேசனுக்கு குதிகாலில் ஆழமாக ஆணிஏறிவிட்டதா?.. போச்சு போ!!.. இன்னும் கொஞ்ச நாளைக்கு அவனால் நடக்கவே முடியாதே! எப்படி சமாளிக்கப்போகிறானோ பாவம்!!


( மொழிகள் )

சான்றுகள் ---குதிகால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குதிகால்&oldid=1904843" இலிருந்து மீள்விக்கப்பட்டது