குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மரபுத். ஒருவர் தனக்கு நேர்ந்த தோல்வியையோ அவமானத்தையோ ஒப்புக்கொள்ள மனம் இல்லாமல் சமாளிக்கிறார் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் தொடர்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி -- [1]