குமட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குமட்டு, பெயர்ச்சொல்.
- அருவருப்பினால் உண்டாகும் வாந்தி
- அதை உண்டதும் ஒருகுமட்டுக் குமட்டியது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- vomiting with loathing, kecking
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +