குமுங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குமுங்குதல், பெயர்ச்சொல்.
  1. மசிதல்
    உரலிற் குமுங்க விடித்து (தைலவகைப் பரணிதைல)
  2. உள்ளாக இறங்குதல்
    கட்டடகம் குழுங்கிவிட்டது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to mash
  2. to sink, as a building


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமுங்குதல்&oldid=1177799" இலிருந்து மீள்விக்கப்பட்டது