கும்பிபாகம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- கும்பிபாகம், பெயர்ச்சொல்.
- எழுநரகத்துள் ஒன்றானதும் பாவஞ்செய்தவரைக் குயச்சூளையிற் சுடுவதுபோல் வாட்டுவதுமாகிய நரகம்
- கும்பிபாக நரகத்திடைக் குளிப்ப
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a hell in which the wicked are baked as it in potter's kiln, one of seven hell
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +