உள்ளடக்கத்துக்குச் செல்

குயுக்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • குயுக்தி, பெயர்ச்சொல்.
  1. நேர்மையற்றயுக்தி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. perverted intelligence fallacious reasoning

விளக்கம்

[தொகு]

பயன்பாடு

[தொகு]

(இலக்கியப் பயன்பாடு)
தோழர் ராஜகோபாலாச்சாரியார் வக்கீல் தொழிலை விட்டுவிட்டாலும், அவருடைய அரசியல் வாதங்களில் எல்லாம், வக்கீல் போலவே நடந்து வருகிறார் என்பது வெளிப்படை. அவருடைய வாதங்கள் எல்லாம் குயுக்திவாதங்களும், குதர்க்க வாதங்களுமாகவே இருப்பது வழக்கம். பொது ஜனங்களை ஏமாற்றும் விதத்தில் பொருத்தமான புளுகுகளுடன் கூடிய வரட்டு வாதஞ் செய்வதில் அசகாய சூரர் என்பது புதிதல்ல." (குல்லூக பட்டரின் குயுக்தி வாதம், குடி அரசு - கட்டுரை 07.04.1935 [1])



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குயுக்தி&oldid=1471776" இலிருந்து மீள்விக்கப்பட்டது