குரங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குரங்குதல், பெயர்ச்சொல்.
  1. வளைதல்
    இலைப்பொழில் குரங்கின (சீவக சிந்தாமணி)
  2. தாழ்தல்
    சுடப்பட்டுக் குரங்கிவெந்தது (சீவக சிந்தாமணி)
  3. தொங்குதல்
    குரங்குளைப் பரிமா (திருவிளை.)
  4. தங்குதல்
    நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க (சீவக சிந்தாமணி)
  5. குறைதல்
    குரங்கா வாற்ற லெம்பியோ தேய்ந்தான் (கம்பராமாயணம்பாசப்.)
  6. இரங்குதல் (சதுரகராதி)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to bend, incline
  2. to droop, wither
  3. to hang down, dangle
  4. to repose, rest, lie
  5. to diminish
  6. to relent, grieve, feel sorry


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குரங்குதல்&oldid=1177916" இலிருந்து மீள்விக்கப்பட்டது