குரல்காட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குரல்காட்டுதல், பெயர்ச்சொல்.
- அழைத்தற்பொருட்டுக் குறிப்பொலிகாட்டுதல்
- பறவை யொலித்தல்
- பெருஞ்சத்தமிடுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to call a person by hemming and hawking
- to crow, as a cock to screech, as an owl
- to cry aloud, whoop, roar, bellow
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +