குரவன்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குரவன், பெயர்ச்சொல்.
- அரசன் உபாத்தியாயன் அல்லது குரு தாய் தந்தை தமையன் என்ற ஐங்குரவருள் ஒருவர்
- நிகரில் குரவரிவர் (ஆசாரக்கோவை)
- மந்திரி (பிங்கல நிகண்டு)
- பிரமன் (திவாகர நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- elderly person qualified by age, family connection, respectability, knowledge or authority, to give advice and exercise control any one of aiṅ-kuravar
- minister
- bralmā, as the father of all
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +