குரால்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குரால், பெயர்ச்சொல்.
- புகர்நிறம் (திவாகர நிகண்டு)
- பசு
- குஞ்சர மெண்கு குராலரி யேனம் (சேதுபு
- கோட்டான்
- பலவூண் பொருந்திய குராலின் குரலும் (மணிமேகலை )
- ஓடி திரிவதை குறிக்கும் சொல்
-
பசு
-
கோட்டான்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- dim, tawny colour
- cow
- a kind of owl
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +