குருக்கள்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- குருக்கள், பெயர்ச்சொல்.
- ஆசாரியர் (சீவக சிந்தாமணி)
- சிவன் கோயிலிற் பூசனைபுரியும் சிவப்பிராமணர்
- பார்ப்பனரல்லாத சைவர்க்குக் கிரியை செய்விக்கும் சைவ வேளாளர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- priests
- officiating brahman priests in šiva temples
- šaiva vēḷāḷa priests who minister to non-brahmans
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +