உள்ளடக்கத்துக்குச் செல்

குருட்டாம்போக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குருட்டாம்போக்கு, .

பொருள்

[தொகு]
  1. எதிர்பாராமல் நடப்பது.
  2. ஊகிக்காமல் நிகழ்வது.
  3. அதிருஷ்டம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. fluke

பயன்பாடு

[தொகு]
  • கவிதா ஏதோ கொஞ்சமும் விருப்பமில்லாமல் அந்தப் பரிசுச் சீட்டை வாங்கி வைத்தாள்...ஆனால் பாருங்கள், குருட்டாம்போக்கில் அந்தச் சீட்டுக்கு இலட்ச ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது...கொடுத்து வைத்தவள்!!..



( மொழிகள் )

சான்றுகள் ---குருட்டாம்போக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருட்டாம்போக்கு&oldid=1231956" இலிருந்து மீள்விக்கப்பட்டது