உள்ளடக்கத்துக்குச் செல்

குருத்துவாரா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குருத்துவாரா
குருத்துவாரா
குருத்துவாரா

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குருத்துவாரா, .

பொருள்

[தொகு]
  1. சீக்கிய சமயத்தினர் வழிபாடு நடத்தும் இடம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Sikhs' temple (worship Place)

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...பஞ்சாபி...இந்துக்களுக்கு கோயில், இசுலாமியர்களுக்கு பள்ளிவாசல், கிறித்துவர்களுக்கு தேவாலயம்/மாதா கோவில் போன்று சீக்கிய மதத்தினர், அவர்களின் மிகப் புனிதமான, குரு கிரந்த சாகிப் என்னும் நூலைவைத்து வழிபாடு நடத்தும் இடம்...இந்த சீக்கியக் கோயில்கள் பிரம்மாண்டமானதாக, கலை நுணுக்கமுடையதாக, பேரெழில் கொண்டதாக கட்டப்பட்டிருகின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=குருத்துவாரா&oldid=1228056" இலிருந்து மீள்விக்கப்பட்டது