உள்ளடக்கத்துக்குச் செல்

குருநாதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • குருநாதன், பெயர்ச்சொல்.
  1. பரமகுரு
  2. தம் தந்தையாகிய சிவபெருமானுக்கு பிரணவத்தின் தன்மையை ஓரவசரத்தில் உணர்த்திய முருகக் கடவுள்
    (எ. கா.) முகமாறுடைக் குருநாதன் (கந்தரலங். )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. exalted guru, great master
  2. skanda, as having once initiated his father šiva into the mystic explanation of praṇavam


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருநாதன்&oldid=1241459" இலிருந்து மீள்விக்கப்பட்டது