குருநிந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குருநிந்தை, பெயர்ச்சொல்.
  1. ஐம்பெரும் பாதகங்களுளொன்றாகிய குருவைப் பழிக்கை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. disrespect towards or speaking ill of, one's guru, one of aim-perum-pātakam, q.v.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருநிந்தை&oldid=1178899" இலிருந்து மீள்விக்கப்பட்டது