குருவிந்தக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குருவிந்தக்கல், பெயர்ச்சொல்.
  1. சாணைக்கல் செய்வதற்குதவும் ஒருவகைக் கல்
  2. காவிக்கல்
    இரத்தின மறியாதா னொருவன் குருவிந்தக்கல்லோ டொக்கும் இது என்றால்
  3. காண்க: குருவிந்தம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. grey flint, emery
  2. red ochre


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருவிந்தக்கல்&oldid=1178953" இலிருந்து மீள்விக்கப்பட்டது