உள்ளடக்கத்துக்குச் செல்

குறங்கறுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • குறங்கறுத்தல், பெயர்ச்சொல்.
  1. கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரிதல்
    (எ. கா.) கண்ணன்வாய்நின்றும் இவ்வூர்நிலத்தாறே குறங்கறுத்துப் புறவூர்க்கு நீர்பாயும் வாய்க்காலும் ((S. I. I.) ii, 57, 13).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To branch out, as channels



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறங்கறுத்தல்&oldid=1225440" இலிருந்து மீள்விக்கப்பட்டது