கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
- இலக்கு
- குறி
- நோக்கம்
- செயல்நோக்கம்
- உள்ளெண்ணம்
- உட்கோள்
- அடையும் எல்லை
- பொருளருகு வில்லை நுண்ணோக்கி அல்லது தொலைநோக்கில் பொருளுக்கு அருகிலுள்ள வில்லைம் தொகுப்பாகவோ இருக்கும்.
பயன்பாடு
குறிக்கோள் வாழ்க்கைக்கு, மிகவும் நல்லது.
மொழிபெயர்ப்புகள்