குறிஞ்சியாழ்த்திறம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குறிஞ்சியாழ்த்திறம், பெயர்ச்சொல்.
  • (குறிஞ்சி+யாழ்+திறம்/small>)
  1. ஒரு தமிழிசை இராகம்
  2. நைவளம், காந்தாரம், படுமலை, பஞ்சுரம், மருள், அயிர்ப்பு, அரற்று, செந்திறம்; எண்வகைத்தாய்க் குறைந்த ஸ்வரங்கள்கொண்ட குறிஞ்சிப்பண் (திவா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Secondary melody-type of the kuṟiñci class played on a reduced scale, of which there are 8, viz naivalam, gandharam, padumalai, panchuram, marul, ayirppu, aratru, and senthiram


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிஞ்சியாழ்த்திறம்&oldid=1394095" இலிருந்து மீள்விக்கப்பட்டது