குறித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குறித்தல், வினைச்சொல்.
- கருதுதல்
- தியானித்தல்
- வரையறுத்தல்
- கோடு வரைதல்
- குறித்துக்கொள்ளுதல்
- சுட்டுதல்
- பற்றுதல்
- இலக்குவைத்தல்
- அடைதல்: பாவித்தல்
- சொல்லுதல்
- முன்னறிவித்தல்
- ஊதியொலித்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +